582 வீழ்குறிது, வீழ்க்குறிது 405 நச் ஆர்ங்கோடு முதலியன 363 ஆரங்கண்ணி 363 ‘மெய்பெற’ நச் பீரத்து அலர் 363 ‘மெய்பெற’ நச் பீரங்கொடி 365 துவரங்கோடு 363 ‘மெய்பெற’ நச் சார்க்காழ் (சாரினது வித்து) 364 குமிழ்ங்கோடு, குமிழங்கோடு 386 மகிழ்ங்கோடு மகிழங்கோடு 386 ‘ஓரியற்று’ நச் தாழப்பாவை 405 நச். வேயாது வேயாப்பு தொல்-144 ‘எல்லாம்’ நச். ஒத்த நூற்பாக்கள்: யகர இறுதி வேற்றுமைப்பொருள் வயின் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே’ தொல்.357 ‘மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே.’ 360 ‘அல்வழி எல்லாம் இயல்புஎன மொழிப.’ 361 ‘ரகார இறுதி யகார இயற்றே’ 362 ‘ஆரும் வெதிரும் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்.’ 363 ‘சார் என்கிளவி காழ்வயின் வலிக்கும். 364 ‘பீர்என் கிளவி அம்மொடு சிவணும்,’ 365 ‘ழகார இறுதி ரகார இயற்றே.’ 383 ‘குமிழென் கிளவி மரப்பெயர் ஆயின் பீர்என் கிளவியொடு ஓரியற்று ஆகும்.’ 386 ‘பாழ்என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே.’ 387 |