590 லகர ளகரங்களொடு கசபவய என்ற ஒற்றுக்களும் றகர டகரங்களொடு கசப என்ற ஒற்றுக்களும் தம்மொடு தாமும் மயங்குமாறு இ. வி. 31, 32ஆம் நூற்பாக்களான் அறிக. கற்குறை முதலிய தொல்.366 முட்குறை முதலியன தொல்.396 கல்குறிது கற்குறிது முதலியன தொல்.368 முள்கடிது முட்கடிது முதலியன தொல்.398 கன்ஞெரி முதலியன தொல்.367 முண்ஞெரி முதலியன தொல்.397 கன் ஞெரிந்தது முதலியன தொல். 367 , நச். உரை. முண்ஞெரிந்தது முதலியன- தொல். 397. நச் உரை. கல்யாப்பு முதலியன | முள்யாப்பு முதலியன |நன். 226. மயிலை கல்யாது முதலியன |இ. வி. 69. ‘எண்மூ எழுத் முள்யாது முதலியன | தீற்று.’ கற்றீது, முட்டீது-இ. வி. 138இன் போந்தபொருள்- தகரம்வரின் திரிபு ஒன்றுமே பெறுதல் கொள்க, நன். விருத்தி. 227. வெஞ்சொற்றீது -நன். 228 மயிலை புழுங்கற்றோரை -நன், 228 மயிலை-புழுங்கற் சோறு-தொல். 405. நச். நச்சினார்க்கினியர் லகர ளகர ஈற்று நூற்பாக்களில் ‘எல்லாம்’ (368-398) என்ற மிகையான், குணவேற்றுமைக் கண்ணும் உறழ்ச்சி முடிபு கொண்டு, கல்குறுமை கற்குறுமை முள்குறுமை முட்குறுமை முதலியவற்றையும் புணர்த்துக் கூறுவார். |