591 ஒத்த நூற்பாக்கள் ‘லகார இறுதி னகார இயற்றே. தொல். 366 ‘மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்,’ 367 ‘அல்வழி எல்லாம் உறழ்என மொழிப.’ 368 ‘ளகார இறுதி ணகார இயற்றே.’ 396 ‘மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும்.’ 397 ‘அல்வழி எல்லாம் உறழ்என மொழிப.’ 398 ‘எண்ணிரண்டாய்த் தோன்றுடற் பின்னர்த் தகாரம் வரின் இரண்டும் தொடர்பால் ஆன்ற ஐந்தாம் உடலாம்.’ வீ.15 ‘எண்ணிரண்டாம் ஒற்று வன்மை வந்தால் பின்பு இயைந்த ஐந்தாம் நண்ணிய ஒற்றாம்; நகரம் வரின்முன் மெய் ணவ்வது வாம்; தண்ணிய மவ்வந்திடினும் அஃதே தனிநெடிற்பின் பண்ணிய ஒற்றின்பின் தான்வரப்போம் ஒரு கால் பயின்றே.’ வீ. 16 ‘பன்மூன்ற தாம்உடல் நப்பின் வருமெனின் ஈற்றெழுத்தாம் பன்னேழ தாம்வன்மை பின்வரின் ஆயிடைத் தவ்வும் அஃதாம்,’ வீ. 17 முழுதும் - நன். 227 ‘லளவேற் றுமையில் றடவும் அல்வழி அவற்றோடு உறழ்வும் வலிவரின் தவ்வரின் இயல்பும் திரிந்தபின் கெடுதலு மாகும்.’ தொ.வி. 26 |