பக்கம் எண் :

596

வாள்+தீது-வாடீது |அல்வழிக்கண் தகரம் திரிந்த
முதலியன பின் லகரம் கெட்டமை

வேல்+நன்று-வேனன்று | அல்வழி வேற்றுமை ஈரிடத்
வேல்+நன்மை-வேனண்மை| தும் வருமொழி ‘ந’ திரிந்த
முதலியன | பின் லகரம் கெட்டமை

வாள்-நன்று-வாணன்று |அல்வழி வேற்றுமை ஈரிடத்
நான்-நன்மை-நாணன்மை |தும் வருமொழி ‘ந’ திரிந்த
முதலியன |பின் ளகரம் கெட்டமை

பால்தீது முதலியன-அல்வழிக்கண் எழுவாய்த் தொடர் இயல்பாகவே புணர்ந்தமை

புழுங்கற்கறி முதலியன-அல்வழிக்கண் இருபெயரொட்டுப் பண்புத்தொகை திரிந்தே புணர்ந்தமை

புலிவிற்கெண்டை-உம்மைத்தொகை திரிந்தே புணர்ந்தமை

வந்தாற்கொள்ளும் முதலியன-வினையெச்சத்தொடர் திரிந்தே முடிந்தமை.

ஏனல்காவல், வாள்போழ்ந்திட்ட | இருவழியும்
அணில்வரி, நீள்கழல் | இயல்பாய் முடிந்தமை
வாள் போழ்ந்து அடக்கல் |

அணில்வரி, நீள்கழல் அல்வழி; ஏனைய வேற்றுமை

கல்குறுமை கற்குறுமை | குணவேற்றுமைக்கண்
முள்குறுமை முட்குறுமை | உறழ்ச்சி.

வேறீது வேற்றீது | நெடிலை அடுத்த லளக்கள் உறழ்
வாடீது வாட்டீது | ந்து முடிதல்.