பக்கம் எண் :

72

1.’மலைமகள் ஒருபால்’

மலைமகள் என்பது மலையும் மகள் எனவும் அமங்கலப் பொருள்தந்து ‘தொகையார் பொருள் பலவாய்த் தோன்றலின்’ மலை என்பதும், பொருளதிகாரத்துள், ‘உமை உரு உருமடுத்து’ என்னும் சூத்திரத்துள், ‘ஏனையவற்றிற்கும் ஏற்குமாறு ‘மலைமகள் ஒருபால்’ என்னும் சூத்திரத்திற்கு உரைத்தாங்கு பொருள் விரித்துக் கொள்க’ என்றமையின், ஈண்டு மலைமகள் ஒருபால் மணந்து என்றது இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி என்றார்க்கு, ஆண்டு இதற்கு மறுதலையாக ‘உமை உரு உருமடுத்து’ என்ற இந்நூல் நின்று நிலவாது இறுதல்வேண்டி எனப் பொருள் தருதலின் மலைமகள் ஒருபால் மணந்து என்பதும், உறுபொருள் முதலிய எல்லாவற்றிற்கும் உரிய வேந்தனை உலகு பொருட்கு உரியவேந்து என்றல் அவன் இறைமைக்கு ஏலாதவாறுபோல, ஐந்தொழிற்கும் உரிய தலைவனை உலகு அளித்த தலைவன் என்பது தலை அன்மையின் தலைவன் என்னும் பெயர்க்கு ஏலாமையின் உலகு அளித்த என்பதும், உலகு அளித்தல் என்றமையால் தலைவன் என்பதும் ‘வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்’ எனவும், ‘முதிர்தலை வணங்கி’ எனவும், ‘வணங்கு நுண்மருங்குல்’ எனவும் வணங்குதற்கு வளைவே பொருளாகக் கோடலின், தலையின் விளை ஆகிய இறைஞ்சுதலையே உணர்த்தும் என்பது பற்றிச் ‘சொல்வணக்கம்’ என்பது சொல்லாகிய வணக்கம் எனப் பொருள் உரையாது ஒப்புமைபற்றிக் கூறினமை தோன்றப் பரிமேழகர் சொல்லினது வணக்கம் எனக் கூறினமையானும், ‘மனம் மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே’ என்புழியும் ஒப்புமைபற்றிக் கூறியதேயாம் ஆகலானும் ‘தாளை வணங்காத்தலை’ எனவும்’ ‘அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யாத வழி’ எனவும் கிளந்து ஓதுதலானும், வணங்