பக்கம் எண் :

சார்பு எழுத்துக்கள்

         
குறுக்கம்
 
தொகை
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபு
ஒற்றளபு
இ
உ
ஐ
ஔ
ம
ஃ
விரி
3
தொல்காப்பியம்
...       ...
1
...
...
1
1
...
...
...
...
3
6
வீரசோழியம்
...       ...
...
7
...
1
1
1
1
1
...
12
9
நேமிநாதம்
...    216
...
7
11
1
1
1
1
1
1
240
10
நன்னூல்
...    216
8
21
42
37
36
3
1
3
2
369
8
இலக்கண விளக்கம்
...    216
1
7
11
1
1
1
1
1
...
240
10
தொன்னூல் விளக்கம்
...    216
8
21
42
37
36
3
1
3
2
369
2
முத்துவீரியம்
...    216
1
...
...
...
...
...
...
...
...
217

சார்பு எழுத்துக்கள் பற்றிய நூற்பாக்கள் :

அவைதாம்,
குற்றியல் இகரம் குற்றியல் உகரம்
ஆய்தம் என்ற
முப்பால் புள்ளியும் எழுத்தோ ரன்ன’.                                                 தொல். 2
‘……நெடுநீர்மை அளபு; பிணைந்த வருக்கம்
மறுவறு வல்லொற்று மெல்லொற்று மாம்; வன்மை மேல்உகரம்
உறுவது நையும் தொடர்மொழிப் பின்னும் நெடில் பின்னுமே.’                     வீ. 2