சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-29109

ஒத்த நூற்பாக்கள்:
 

  ‘யான் யாம் நாம்என வரூஉம் பெயரும்’
 
தொல்.சொல்.162
  ‘யான் யாம் நாம்என வரூஉம் பெயரும்’
 
தொல்.சொல்.162
  ‘நீயிர் நீஎன வரூஉம் கிளவி
பால்தெரி பிலவே உடன்மொழப் பொருள’

188

  ‘அவற்றுள்
நீஎன் கிளவி ஒருமைக்கு உரித்தே.’

189

  ‘ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.’

190

  ‘எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்.’

164

  ‘தாம்என் கிளவி பன்மைக்கு உரித்தே.’

184

  ‘தான்என் கிளவி ஒருமக்கு உரித்தே’

185

  ‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே.’

186

  ‘தன்னுள் ளுறுத்த பன்மைக்கு அல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை.’

187

  ‘தாம்தானும் நீநீயிர் என்பனவும் தாழ்குழலாய்
ஆய்ந்த விரவுப்பேர் ஆம்.’
நே.சொல். 35
  முழுதும் நன்.258
(எல்லீரும் என்பது நன்னூல் பாடமன்று; எல்லீர் என்பதுவே நன்னூற் பாடம்.)

தொல்காப்பியனார் ‘எல்லீரும்’ என்பதனையே இயற்சொல்லாகக் கொண்டமை
‘எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்’ தொல்.சொல். 164 என்பதனாலும்
பெற்றாம்.
 

  ‘தன்மை ஆகும் யான்நான் யாம்நாம்
முன்னிலை நீநீயிர் நீவிர்நீர் எல்லீர்
ஏனைய படர்க்கை எல்லாம் பொதுவே.’
தொ.வி. 51
  ‘தாம்எனும் ஒருபெயர் பன்மைக்கு உரிய.’ மு.வீ.பெ.38