| | ‘ஆறாகுவதே, அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதனது இது எனும் அன்ன கிளவிக் கிழமைத்து அதுவே.’
‘இயற்கையின் ..... ...... ..... ..... என்மனார்.’ ‘ஆறிற்கு உடைப்பின் குவ்வேல் நூல்நாடிய பதமாம்’ ‘அதுவென்ப தாறாம் உருபாம் இதன திதுவென் கிழமையிரண் டெய்தும்’. ‘ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கம் ஆம்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே.’ முழுதும் ‘சேர்ந்த தற்கிழமை’ என்பது பாடம்.
‘ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் ஆறா வதற்குருபு ஆகும்.’ ‘அதன்பொருள் குணம் உறுப்பு ஒன்றன் கூட்டம் திரிபின் ஆக்கமொடு பலவின் ஈட்டம் ஆம்தற் கிழமையும் பிறிதின் கிழமையும் ஆகும் என்மனார் அறிந்திசி னோரே.’ |
தொல்.சொல். 79
வீ.சோ.3
நே. சொல்.20
நன்.300
தொ.வீ.61
மு. வீ.பெ.63
64 |