ஒத்த நூற்பாக்கள் |
| ‘அன் என் இறுதி ஆ-ஆ கும்மே.’ | தொல்.சொல் 130 |
| ‘அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும்.’ | 131 |
| ‘ஆன்என் இறுதி இயற்கை ஆகும்.’ | 132 |
| ‘தொழிலிற் கூறும் ஆன்என் இறுதி ஆய்ஆ கும்மே விளிவயி னான’ | 133 |
| ‘பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.’ | 134 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 135 |
| ‘அன் இறுதி ஆ-ஆகும் அண்மைக் ககரமாம் .......................................இயல்பாம் ஆனும் அளபெடையும் ஆன்ஈற்றுப் பண்பு தொழில் மான்விழி ஆயாய் வரும்.’ | நே. சொல்.26 |
| முழுதும் | நன்.307, தொ.வி. 72 |
| ‘அன்என் இறுதி ஆ-ஆ கும்மே.’ | மு. வீ. பெ. 110 |
| ‘அண்மைக் கிளவிக்கு அகரம் ஆகும்.’ | 111 |
| ‘ஆன்என் கிளவி இயற்கை ஆகும்.’ | 112 |
| ‘பண்புகொள் பெயர்ஆன் ஆய்ஆ கும்மே’ | 113 |
| ‘தொழிற்பெயர்க் கிளவி அவற்றோ ரன்ன.’ | 114 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’ | 115 |
ளகர ஈற்றுச் சிறப்புவிதி
|
210. | ளஃகான் உயர்பெயர்க்கு அளபு அயல் நீட்சி இறுதி ளகரம் ய-ஒற்று ஆதல் அயலில் அகரம் ஏஆதலும் விளித்தனு. | |