விளக்கம் |
| | துறு டு- அஃறிணை ஒருமை வினைமுற்று விகுதி. அ,ஆ- அஃறிணைப் பன்மை வினைமுற்று விகுதி. டு-குறிப்பு வினைக்கே வரும். ஆ- எதிர்மறைக்கே வரும். | |
று-இறந்தகாலமே பற்றி வரும். துவ்விகுதியும் அ-விகுதியும் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றிவரும் என்று கொள்க. |
| | புக்கது- புகு+க்+அ+து- க்-இடைநிலை உண்டது- உண்+ட்+அ+து- ட்-இடைநிலை வந்தது- வா+த்+அ+து- த்-இடைநிலை சென்றது- செல்+ற்+அ+து- ற்-இடைநிலை உறங்கினது- உறங்கு+இன்+அ+து- இன்-இடைநிலை எஞ்சியது (முதலியன)- எஞ்சு+இ+ய்+அ+து உரிஞியது (முதலியன)-உரிஞ்+இ+ய்+அ+து போயது- போ+ய்+அ+து யகர உயிர்மெய் என்பார் ஆசிரியர். போனது- போ+ன்+அ+து னகர உயிர்மெய் என்பார் ஆசிரியர். நடவா நின்றது- நட+ஆநின்று+அ+து நடக்கின்றது- நட+க்+கின்று+அ+து; க்-சந்தி நடப்பது - நட+ப்+ப்+அ+து; முதல் ப்-சந்தி வருவது- வா+வ்+அ+து புக்கன்று- புகு+க்+அன்+று உண்டன்று- உண்+ட்+அன்+று வந்தன்று- வா+த்+அன்+று சென்றன்று- செல்+ற்+அன்+று கூயின்று-கூ+இன்+று இன்பெற்றுத் உறங்கின்று- உறங்கு+இன்+று திரியாதது. கூயிற்று- கூ+இன்+று இன் பெற்றுத் உறங்கிற்று- உறங்கு+இன்+று திரிந்தது. உண்டின்று- உண்+ட்+இல்+று வந்தின்று- வா+த்+இல்+று சென்றின்று-செல்+ற்+இன்+று | |