சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-10,11305

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘முன்னிலை வியங்கோள் வினை எஞ்சு கிளவி
இன்மை செப்பல் வேறு என் கிளவி
செய்ம்மன செய்யும் செய்த என்னும்
அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
திரிபுவேறு படூஉம் செய்திய ஆகி
இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய.’

‘வினையெச்சமும்
ஆறன்மேல் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
வேறில்லை உண்டுவியங் கோளும்- தேறும்
இடமூன்றோ டெய்தி இரு திணை ஐம் பாலும்
உடனொன்றிச் சேறலும் உண்டு.’

தன்மை முன்னிலை வியங்கோள் வேறுஇலை
உண்டீர் எச்சம் இருதிணைப் பொதுவினை.’
‘வியங்கோள் முன்னிலை வினையெஞ்சு கிளவி
செய்ம்மன வேறு செய்த செய்யும்
ஒருகால் உயர்திணை உணர்த்தி ஒருகால்
அஃறிணை உணர்த்தியும் ஆயிரு திணைக்கும்
ஒத்த உரிமைய ஆகும் என்ப.’
 






தொல்.சொல். 222




நே. சொல். 45


நன்.330




மு.வீ.வி.22

    தன்மை ஒருமை- பன்மை வினைமுற்று
 

237 குடுதுறு என்னும் குன்றியல் உகரமோடு
அல்லன் என்ஏன் ஆகும் ஈற்ற
இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மையும்
அம்ஆம் ஈற்ற முன்னிலை யாரையும்
எம்ஏம் ஓம்இவை படர்க்கை யாரையும்
உம்ஊர் கடதற இருபா லாரையும்
தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மையும்