சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

314 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 

‘.............எதிர் காலம் இதனுழித் தன்மை சொல்லின்
.............வேன்பேன்வேம் பேமொடுவோம் போமும் ஆம்.’

‘அம்ஆம் எம்ஏமும் கடதறமேல் ஆங்கணைந்த
உம்மும் உளப்பாட்டுத் தன்மையாம்- தம்மொடு
புல்லும் குடுதுறுவும் என்ஏனும் பொற்றொடியாய்
அல்லும் தனித்தன்மை ஆம்.’

‘குடுதுறு என்னும் குன்றிய லுகரமொடு
அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற
இருதிணை முக்கூற்று ஒருமைத் தன்மை.’

‘அம்ஆம் என்பன முன்னிலை யாரையும்
எம் ஏம் ஓம் இவை படர்க்கை யாரையும்
உம் ஊர் கடதற இருபா லாரையும்
தன்னொடு படுக்கும் தன்மைப் பன்மை.’
நன்.332. தொ.வி.106
‘செய்குஎன் ஒருமையும் செய்கும்என் பன்மையும்
வினையொடு முடியினும் விளம்பிய முற்றே.’

‘குடுதுறு என்னும் குன்றிய லுகர
இறுதியும் என்ஏன் அல்இறு கிளவியும்
தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.’

‘செய்குஎன் கிளவி வினையொடு முடியினும்
விளம்பிய முற்றாம் என்மனார் புலவர்.’

‘அம்ஆம் எம்ஏம் இறுதிக் கிளவியும்
கும்டு தும்றும் இறுதிக் கிளவியும்
பன்மை உணர்த்தும் தன்மைப் பெயரே.’

‘அம்ஆம் என்பன முன்னிலை யொடும்வரும்.’
‘எம்ஏம் படர்க்கை இடத்தையும் ஏற்கும்.’
‘கும்டும் தும்றும் ஆகிய நான்கும்
படர்க்கைமுன் னிலையொடும் படரும் என்ப.’



வீ.சோ.78




நே. சொல். 40



நன். 331







நன். 333



மு.வீ.வி.8


மு.வீ.வி.9



மு.வீ.வி.4

5
6

7