சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

320 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘இர்ஈர் மின்என வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய என்மனார் புலவர்.’

‘தாய்ஆயும் தீர்ஈரும் சாற்றிய தீர்களொடு ஈர்களும்ஆம்
சாயாத முன்னிலை யில்இறப்பாம்..........
‘கிறாய்நின் றாய்கிறீர் நின்றீர்கிறீர்கள்நின் றீர்களுமாய்
இறாநின் றனமுன் னிலையில் நிகழ்ச்சி’.........

‘வாய்பாய்வீர் பீர்வீர்கள் பீர்கள் இவைமன்னும்
முன்னிலையில்- சாய்பாய் விடும் எதிர்காலம்.’

‘ஓங்காத முன்னிலைப் பால்ஏவ லாங்கால் ஒருமை
யின்-சு- பாங்கார் சிறப்பில் ஆமேஉம்மின்க- பன்மை யாமிடத்து
நீங்காத மின்கள்உம் கள்ளாம் இசைவினில் க- என்பதாம்’

‘மின்னும்இர் ஈரும் விளம்வும் இருதிணையின்
முன்னிலைப் பன்மைக்காம் மொய்குழலாய்- சொன்ன
ஒருமைக்கண் முன்னிலையாம் இஐஆய் உண்சேர்
பொருஎன் பனவும் புகல்.’

‘ஐ ஆய் இகர ஈற்ற மூன்றும்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்
முப்பால் ஒருமை முன்னிலை மொழியே.’
‘இர்ஈர் ஈற்ற இரண்டும் இருதிணைப்
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல்.’
ஐஆய் இறுதி முன்னிலைக் கிளவி
ஒருவன் ஒருத்தி ஒன்றற்கும் உரிய.’
‘இகர இறுதியும் அவற்றோ ரற்றே.’
‘இர்ஈர் மின்ஈறு ஆம்பெயர்க் கிளவி
பல்லோர் மருங்கினும் பலவொடும் சிவணும்.”’


224


வீ.சோ.76

77


78



79




நே.வி. 43



நன். 335

337

மு.வீ.வி.23
24

25