| ‘கோவா ஆரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎம் நாறும் தாழ்நீர்ப் பனிச்சுனை’ (‘பையுள்மாலை என்னும் பழம் பாடல்) | | எனவும், | | மழைபெய்யப் புகழ் பெற்றது, ‘கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியன்நகர், |
புறம்.72 | எனவும், | | மழை பெய்ய மரம் குழைத்தது, ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து நோக்கக்குழையும் விருந்து’ |
குறள்.90 | எனவும், | | மழைபெய்யின் புகழ்பெறும், ‘தாம்வேண்டின் நல்குவர் காதலர்’. | குறள்.1150 | எனவும், | | மழைபெய்யின் குளம் நிறையும், ‘யாம்வேண்டின் கவ்வை எடுக்கும் இவ்வூர்’ | குறள்-1150 | எனவும், | | மழை பெய்யிய முழங்கும், ‘காணிய வாவாழி தோழி’ | கலி.42 | எனவும், | | மழை பெய்யிய வான் பழிச்சுதும், ‘மாணிழை அரிவை காணிய ஒருநாள் பூண்க மாளநின் புனைமணி நெடுந்தேர்’ |
பதிற்.81 | எனவும், |
|
|
|