சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-21381

வினைமுற்று பாடு

வினையெச்சவாய்ப்

பால்
 

விளிப்பது
குடைவன
பெயர்த்தனென்
மாறினம்
சேந்தனை
இயக்கினிர்
 

விளித்து
குடைந்து
பெயர்த்து
மாறி
சேந்து
இயக்கி

ஒன்றன்பால
பலவின்பால்
தன்மைஒருமை
தன்மைப்பன்மை
முன்னிலைஒருமை
முன்னிலைப்பன்மை

குறிப்பவினைமுற்று
 
 வினைஎச்சம்
வில்லன்
முகத்தள், கேளாள் 
கையினர்
விழுமிது
கைய
நெஞ்சினேன்
கண்ணேம்
கண்ணை
வலத்தினிர்
- ஆண்பால
- பெண்பால்
- பலர்பால
- ஒன்றன்பால்
- பலவின்பால்
 - தன்மைஒருமை
- தன்மைப்பன்மை
- முன்னிலைஒருமை
- முன்னிலைப்பன்மை
-வில்லனாய்
-முகத்தளாய்,கேளாளாய்
-கையினராய்
-விழுமிதாய்
-கையவாய்
-நெஞ்சினேனாய்
-கண்ணேமாய்
-கண்ணையாய்
-வலத்தினிராய
 

குறிப்பு முற்றினை வினையெச்சம் ஆக்குங்கால், ‘ஆய்’ என்ற செய்து என்னும்
வாய்பாட்டுச் சொல்லைச் சேர்த்துப் பொருள் செய்க.
 

குறிப்புவினைமுற்று  பெயரெச்சம்
 
வெந்துப்பினன்
அஞ்சாயலள்
கடல்தானையர்
வரைமிசையது
புன்தாள்ஓமைய  -
- ஆண்பால்
- பெண்பால்
- பலர்பால்
- ஒன்றன்பால்
- பலவின்பால்
- துப்பினன் ஆகிய
- சாயலள் ஆகிய
 - தானையர்ஆகிய
- மிசையதுஆகிய
ஓமையஆகிய