| ‘அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும்.’ ‘இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும்.’ ‘கம்பலை சும்மை கலிஅழுங்கு ஆர்ப்புஅரவம்.’ | 350 359 நே.சொல். 57 |
|
| ‘மாற்றம் நுவற்சி செப்புஉரைகரை நொடிஇசை கூற்றுப் புகறல்மொழி கிளவி விளம்புஅறை பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே.’ ‘முழக்கு இரட்டு ஒலிகலி இசைதுவை பிளிறுஇறை இரங்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை கனைசிலை சும்மை கவ்வை கம்பலை அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை.’ ‘இயம்பல் நுவற்சி இசைகூற்று விளம்புஅறை பாட்டுக் கரைநொடி பகர்ச்சி சொல்லே’. |
நன்.458
நன்.459
மு.வீ.ஒ.47 |
|
| ‘கம்பலை.... ........ ....... .....பொருள.’ | மு.வீ.ஒ.43 |
தாம் ஒன்றாய் நின்று பலபொருள் உணர்த்துவன:
|
286 | கலியே அரவமும் செருக்கும் காட்டலும் அழுங்கல் அரவமும் இரக்கமும் கேடும் இரங்கல் இசையும் கழிந்தபொருட்டு ஆகலும் சிவணும் என்மனார் தெளிந்திசி னோரே. | |
இது நிறுத்த முறையானே இசை உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாய் நின்று பல பொருள் உணர்த்தும் உரிச் சொற்கள் இவை என்கின்றது. |
| இ-ள் ‘கலிகொள் ஆயம் மலிபுதொகுபு எடுத்த’ | அகம்.11 |
எனவும், |
| ‘கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம்’ | மதுரைக்.264 |
எனவும், |