| ‘நீயிர் நீஎன வரூஉம் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள.’
‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை.’
‘இன்ன பெயரே இவைஎனல் வேண்டின் முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்.’
‘எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே.’
‘நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே அன்ன மரபின் வினைவயி னான.’
‘பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பால்தோன்றா ஆங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர்.’
‘ஏய்ந்த நிகழ்காலத் தியல்வினையால்- வாய்ந்த உயர்திணைப் பாலொருமை தோற்றும்.’
‘பொதுப்பெயர்.........பெயர்வினை தாமே.’ |
தொல்.சொல்.188
191
193, மு.வீ.பெ.45
தொல்.சொல்.225
173
நே.சொல்.37
நே.சொல்.38 நன்.359 |