166. | தன்மை முன்னிலை படர்க்கை என இடம்மூவகைத்து என்பது |
8 |
167. | படர்க்கை வினைமுற்றும் பெயரும் திணை பால்அனைத்தும் காட்டும்; ஆனால் தன்மை முன்னிலைவினைமுற்றுக்களும் பெயர்களும் ஒருமைப்பன்மைப்பாலே காட்டும் என்பது |
9 |
168. | இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉஎன மூவகைப்படும் இயல்புவழக்கு; இடக்கர்அடக்கு, மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படும் தகுதிவழக்கு என்பது |
10 |
169. | பலவகைத் தாதுக்களான் இயற்றப்பட்ட உடல்உயிர்க்கு இடனாதல்போலப் பலவகைச் சொல்லான் பொருட்கு இடனாமாறு சான்றோர் அணிபெறச் செய்வனவே செய்யுள் என்பது |
11 |
170. | ஆகுபெயர்-வினைக்குறிப்பு-அன்மொழி-விகாரம்-முதல்-தொகை-தகுதி-குறிப்பு-முதலியன குறிப்புமொழி, அல்லன வெளிப்படை மொழி என்பது |
12 |
171. | சொல் இயற்சொல் திரிசொல் என இருவகைத்து;அவை பெயர் வினை இடை உரி என நால்வகைய;இவையன்றித் திசைச்சொற்களும் வடசொற்களும் உள என்பது |
13 |
172. | செந்தமிழ்ச் சொல்லாய்த் திரிபின்றி எல்லோரானும் பொருள் விளங்கிக்கொள்ளப்படுவது இயற்சொல் என்பது |
14 |
173. | திரி சொல்லாவது ஒரே பொருளைக்குறிக்கும் பலசொல்லாகியும், பலவேறு பொருளைக் குறிக்கும்ஒரு சொல்லாகியும் இருபகுதிப்பட வரும் என்பது |
15 |