| தொல்காப்பியனார் கூறிய பொருண்மை சுட்டல்முதலிய ஆறும் இம்மூன்றனுள் அடக்கப்பட்டனஎன்பதும் |
39 |
198. | பெயர் வெளிப்படையாக நின்று பயனிலைகோடல் செவ்விது என்பது |
40 |
199. | இரண்டாம் வேற்றுமை உருபு ஐ என்பது;பொருள் செயப்படுபொருள்; அஃது இயற்றப்படுதல், வேறுபடுக்கப்படுதல் எய்தப்படுதல்எனமூவகைத்து; அவை விரியான் இருபத்தெட்டுவகைப்படும் என்பது |
41 |
200. | மூன்றாம்வேற்றுமையின் உருபுகள் ஆல் ஆன்ஓடு என்பன; அவை கருவி-கருத்தா - உடன்நிகழ்வு என்ற பொருள்களில், ‘அதனின்இயறல்’ முதலாக ‘இன்ஆன்ஏது’ ஈறாக வரும்என்பது |
42 |
201. | நான்காம்வேற்றுமையின் உருபு கு என்பது;அது கொடை - பகை - நேர்ச்சி- தகவு - அதுஆதல் - பொருட்டு - முறை முதலிய பொருள்களில், ‘அதற்கு வினைஉடைமை’ முதலியவற்றின்கண் ‘இதற்குஇது’ எனவரும் என்பது. |
43 |
202. | ஐந்தாம்வேற்றுமையின் உருபு இல் இன் என்பன;அவை நீங்கல் - ஒப்பு - எல்லை - ஏது என்றபொருள்களில், ‘இதனின் இற்று இது’ என்றுபொருள்பட, வண்ணம் முதலிய சொற்களைக்கொண்டு முடியும் என்பது. |
44 |
203. | ஆறாம் வேற்றுமை ஒருமை உருபுகள் அது ஆதுஎன்பன; பன்மை உருபு அ என்பது; அதுபண்பு-உறுப்பு-ஒன்றன் கூட்டம்- பலவின் ஈட்டம்-திரிபின் ஆக்கம் என்ற தற்கிழமைப் பொருள் |