பக்கம் எண் :

24 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

216.

த-ந-நு-எ என்பனவற்றை முதலாகக் கொண்டனகர ளகர
ரகரஈற்றுச்சொற்களும், வினாவையும்சுட்டையும் முதலாக உடைய ஐம்பாற் சொற்களும், தாம் - தான் - என்ற சொற்களும் விளிஏலா என்பது

58

217.

வேற்றுமை மயக்கமாவது பொருள்மயக்கம்உருபுமயக்கம் என இருவகைப்படும்
என்பது

59

218.

தன் பொருளில் தீராது பிறிது ஒன்றன் பொருட்கண் சேறலே பொருள்மயக்கம்
என்பது

60

219.

தென் பொருளில் தீர்ந்து பிறிது ஒன்றன் பொருட்கண் சேறலே உருபு
மயக்கம் என்பது

61

220.

பொருள்மயக்கம், உருபுமயக்கம் இவற்றைஆராய்ந்து உணரும் திறனும்,
இவற்றிற்குஉரியஎடுத்துக்காட்டுக்களும் இவை என்பது

62

221.

முதற்சொல் ‘ஐ’ உருபு பெறின் சினைச்சொல்‘கண்’ உருபு பெறுதலும்,
முதற்சொல் ‘அது’உருபு பெறின் சினைச்சொல் ‘ஐ’ உருபுபெறுதலும்
சிறுபான்மை இரண்டும் ‘ஐ’ உருபு பெறுதலும்பிறவும் ஆம் என்பது

63

222.

முதலும் சினையும் சொல்லுவோர் குறிப்பான்உணரப்படுவன என்பதும்,
பிண்டப்பெயரும்முதற்சினைப் பெயர்களின் இயல்பில் உருபுஏற்கும் என்பதும்

64

223.

ஐ - ஆன் - கு என்ற மூன்று உருபும் உயர்திணைப் பெயரிடத்து வரின் செய்யுட்கண் அகரமாகத் திரியும் என்பது, ஆன் என்ற உருபு
உயர்திணைக்கண் அன்றி அஃறிணைக் கண்ணும்அகரமாகத் திரியும் என்பதும்
மரபு என்பது
 

65