259. | என்றா-எனா-ஒடு-என்ற இடைச்சொற்கள் எண்ணுப் பொருளில் வரும் என்பது. | 9 | 260. | பெயர்ச் செவ்வெண், ஏ, என்றா, எனா-என்பனநான்கும் தொகை பெறும்; உம்மை, என்று, என,ஒடு என்ற நான்கும் தொகைபெற்றும் பெறாதும்வரும் என்பது. | 10 | 261. | என்று, என, ஒடு- என்ற இடைச்சொற்கள் ஒருவழித்தோன்றி எண்ணினும், பிற வழியும்கூட்டிக் கொள்ளப்படும் என்பது | 11 | 262. | எண்ணுப்பொருள் பற்றி வரும் உம்மை, என்று,என முதலிய இடைச்சொற்கள் வினையெச்சவினையொடும் சிறுபான்மை வரும் என்பது | 12 | 263. | மன் என்ற இடைச்சொல் கழிவு, ஆக்கம், ஒழியிசை, அசைநிலை என்ற நான்கு பொருளில்வரும் என்பது | 13 | 264. | தில் என்ற இடைச்சொல் விழைவு, காலம், ஒழியிசை என்ற மூன்று பொருளில் வரும் என்பது | 14 | 265. | கொன் என்ற இடைச்சொல் அச்சம்,பயனின்மை, காலம், பெருமை என்ற நான்குபொருளில் வரும் என்பது | 15 | 266. | மற்று என்ற இடைச்சொல் வினைமாற்று,அசைநிலை என்ற இரண்டு பொருளில் வரும்என்பது | | | 16 | 267. | எற்று என்ற இடைச்சொல் ஒன்றன் இடத்தினின்றும் ஒன்று போயிற்று என்ற பொருளில்வரும் என்பது | | | 17 |
|
|
|