பக்கம் எண் :

32 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

268.

மற்றை என்ற இடைச்சொல் முன் சுட்டப்பட்டதற்கு இனப்பொருளைக் குறித்து நிற்கும்என்பது

18

269.

கொல் என்ற இடைச்சொல், ஐயப்பொருளிலும்அசைநிலையாகவும் வரும்
என்பது

19

270.

மன்ற என்ற இடைச்சொல் தேற்றப்பொருளில்வரும் என்பது

20

271.

தஞ்சம் என்ற இடைச்சொல் எளிமை என்றபொருளில் வரும் என்பது

21

272.

ஒடு என்ற இடைச்சொல்லும், தெய்ய என்றஇடைச்சொல்லும் இசைநிறையாய் வரும்என்பது

22

273.

ஆங்க என்ற இடைச்சொல் அசைநிலையாகவும்,அந்தில் என்ற இடைச்சொல் அசைநிலையாகவும்இடப்பொருள் குறித்தும் வரும் என்பது

23

274.

அம்ம என்ற இடைச்சொல் கேட்பித்தல் என்றபொருளிலும், அசைநிலையாகவும் வரும் என்பது

24

275.

மா என்ற இடைச்சொல் வியங்கோள் வினையைஅடுத்து அசை நிலையாய் வரும் என்பது

25

276.

மியா- இக - மோ- மதி- அத்தை - இத்தை-வாழிய- மாள- ஈ- யாழ என்பன முன்னிலைக்கண் வரும் அசைச்சொற்களாம் என்பது

26

277.

யா- கா- பிற- பிறக்கு- அரோ- போ- மாது-இகும்- சின்- குரை -ஓரும்- போலும்- இருந்து-இட்டு- அன்று- ஆம்- தான்- தாம்- என்- ஆன்-என்ப- இசின்- ஐ- போல்வதும்- ஆகஆக-ஆகல்ஆகல்- என்பது என்பது என்பன
மூவிடங்களிலும் வரும் அசைச்சொற்களாம்என்பது

27