278. | இடைச்சொற்கள் தாம் சேர்ந்துவரும் பெயர்வினைகளை ஒட்டி வரலாற்று முறைமையான்வேறுபொருளாகவும், அசைநிலையாகவும் இசைநிறையாகவும் திரிந்தும் வரினும் ஆராய்ந்துஉணர்ந்து கொள்க என்பது | 28 | 279. | கூறப்பட்ட இடைச்சொற்களேயன்றி வேறாகவருவனவாகிய தொறு, தோறு, ஆ, அம்மா,பொள்ளென, பொம்மென, கதுமென, ஒளஒள,நன்றேநன்றே, அன்றேஅன்றே, அந்தோ,அந்தோ, அன்னோ, அதோ, அச்சோ, ஒக்கும் ஒக்கும், அன்னா, அஆ, ஆன், ஏன் ஓன், ஆர்இவை போல்வனவற்றையும் கொள்க என்பது | 29 | 280. | உரிச்சொற்கள் குறிப்பு- பண்பு- இசை என்றபொருள்களுக்கு உரிமை உடையவாகிப் பெயர்வினை என்பனவற்றிற்குப் பகுதியாகியும்,அவற்றை யடுத்தும், ஒரேபொருட்கண் பலவாகிவந்தும், ஒரே சொல் பலபொருட்கண் வந்தும்,வழக்கில் பயிலாதனவற்றைப் பயின்றவற்றொடுசார்த்தி விளக்கப்படும் துணையாய்வரும்என்பது | 1 | உரிச்சொல்இயல்
| 281. | உறு, தவ, நனி - மிகுதிசெல்லல், இன்னல் - இன்னாமைஅலமரல், தெருமரல்- சுழற்சி மழ, குழ- இளமைகூர், கழி- உள்ளது சிறத்தல்கதழ்வு, துனை- விரைவு அதிர்வு, விதுப்பு- நடுக்கம்நம்பு, மேவு- நசை |
|
|
|