பக்கம் எண் :

34 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 

ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாய்தல்- உள்ளதன்நுணுக்கம்பிணை, பேண்-பெட்புபையுள், சிறுமை- நோய்வெறுப்பு, உறப்பு- செறிவுஇலம்பாடு, ஒற்கம்- வறுமைஞெமிர்தல், பாய்தல்- பரத்தல்பேம், நாம், உரும்- அச்சம்கருப்பு, சிவப்பு- வெகுளிபரவல், பழிச்சல்- வழுத்துஎன இவ்வாறு தாம் பலவாய்
நின்று ஒருபொருள் உணர்த்தும் குறிப்புப் பொருளில்வரும் உரிச் சொற்கள் என்பது

2

282.

ஏற்றம்- நினைவு, துணிவு
விறப்பு, - செறிவு, வெருவல்
பணை- பிழைத்தல், பெருப்பு
தா- வலிமை, வருத்தம்
செழுமை- வளன், கொழுப்பு
விழுமம்- சிறப்பு, சீர்மை,, இடும்பை
நனவு- களன், அகலம்
மத- மடன், வலி, மிகுதி, வனப்பு
கடி- வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரை,
விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், முன்றேற்று,
ஐயம், கரிப்பு, மணம்
எனத் தாம் ஒன்றாய் நின்று பல பொருள்
உணர்த்து குறிப்புப் பொருளில் வரும் உரிச்
சொற்கள் இவை என்பது

3

283.

குரு, கெழு, நிறம்நொசிவு, நுழைவு, நுணங்கு- நுண்மைஎனத்தாம் பலவாய் நின்று ஒருபொருள்உணர்த்தும் பண்புப்பொருளில் வரும் உரிச்சொற்கள் இவை என்பது

4