பக்கம் எண் :

நூலமைப்பு35

284.

வார்தல் - நேர்வு, நெடுமை
போகல் - நேர்வு, நெடுமை
ஒழுகல் - நேர்வு, நெடுமை
தட - பெருமை, கோட்டம்
கய - பெருமை, மென்மை
நளி - பெருமை, செறிவு
எனத்தாம் ஒன்றாய் நின்று பல பொருள் உணர்த்தும் பண்பு பற்றிய
உரிச்சொற்கள் இவைஎன்பது

5

285.

கம்பலை, சும்மை - அரவம்துவைத்தல், சிலைத்தல், இயம்பல்- இசைஎனத் தாம் பலவாய் நின்று பலபொருள்உணர்த்தும் இசை பற்றிய உரிச்சொற்கள்
இவை என்பது

6

286.

கலி - அரவம். செருக்குஅழுங்கல் - அரவம், இரக்கம், கேடுஇரங்கல் - இசை, கழிந்த பொருள்எனத்தாம் ஒன்றாயிப் நின்று பல பொருள்உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்பது

7

287.

இவ்வுரிச்சொற்கு இப்பொருள் உரியது என்பதனை வரலாற்று முறைமையான் முன்பின் வரும்சொற்களைக் கொண்டு உணர்தல் வேண்டும்என்பது

8

288.

கூறப்பட்ட உரிச்சொற்களுக்கு வேறு பொருள்உளவேனும் அவற்றையும் கொள்க என்பது

9

289.

உரிச்சொற்களைப் பகுதி விகுதிகளாகப் பகுத்துக்காணும் பகுபதங்களாகக் கொள்ளற்க என்பது

10

290.

உரிச்சொற்கள் பலவாதலின் அவற்றை வரையறுத்து உணர்த்தல்இயலாதுஆதலின், அவறறை