பக்கம் எண் :

நூலமைப்பு41

315.

இத்துணை என்று வரையறுக்கப்பட்ட பொருள் முடிக்குஞ்சொற்கொண்டு முடியும்வழி உம்மை பெறும்; உலகில் இல்லாப் பொருளும் இடமும் காலமும் படுத்துச் சொல்லுங்கால் உம்மை பெறும்; முன்னது முற்றும்மை, பின்னது
எச்சவும்மை என்பது

21

316.

படர்க்கைப் பெயரோடு சுட்டுப்பெயர் தொடர்ந்து வருங்கால், இரண்டும்
ஒன்றனை ஒன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினைகொள்ளுங்கால் சுட்டு
முன்னும் வரும்; செய்யுளிடத்து அல்வறையறையே இல்லை என்பதும், ‘சுட்டு
முதலாகிய காரணக்கிளவியும்- சுட்டுப்பெயர் இயற்கையின் செறியத் தோன்றும்’
என்பதும

22

317.

திணை- நிலன்- சாதி- குடி- உடைமை- தவம் தொழில்- கல்வி- சினை-
குணம்- சிறப்பு இவை பற்றிய பெயரை யொட்டி இயற்பெயர் வருமாயின், திணை முதலிய பற்றிய பெயர் முன்னும் இயற்பெயர் பின்னும் வருதலே சிறப்பு;
இந்நிலை இரண்டும் ஒன்றனை ஒன்று கொள்ளாது வினைக்கு ஒருங்கு
இயலுங்காலத்தேயாம்; பண்புத் தொகைக்கண் இயற்பெயர் முன்வரினும் அமையும் என்பது

23

318.

ஒரே பொருளைக் குறித்து வரும் பல பெயர்க்குப் பெயர்தோறும் வேறுவேறு தொழில் குறிப்பின், அப்பலபெயரும் அவ்வொருபொருளையே குறிக்காது வேறுவேறு பொருள்களைக் குறிக்கும் பெயர்களாக முடியும் என்பது

24

319.

பலவேறு சிறப்பு வினைகளைத் தழுவி நிற்கும் பொருளைக் குறிக்குஞ்சொல்