| பொதுச்சொல்லாதல் வேண்டும்; சிறப்பு வினைகளை உடைய பொருள்களைப் பிரித்து எண்ணுமிடத்தும் முடிக்குஞ்சொல் பொது வினையாதல் வேண்டும் என்பது |
25 |
320. | வினை, பெயர், இனம், சார்பு இவற்றால் பொருள் தெளிவாக அறியப்படாத பல பொருள் ஒரு சொற்களைப் பொருள் தெளிவடையுமாறு கிளந்து அடைகொடுத்தே கூறல் வேண்டும் என்பது |
26 |
321. | ஒரு பொருள் வேறுபாடு குறித்தோன், அஃது ஆற்றல் முதலியவற்றான் விளங்காதாயின் கிளந்தே கூறல் வேண்டும் என்பது |
27 |
322. | இனமாகிய பல பொருட்கண் ஒன்றனை எடுத்துக் கூறிய வழி, அச்சொல் தன் இனப் பொருளைச் சுட்டலும் உரித்து; சுட்டாமையும் உரித்து என்பது |
28 |
323. | பலவற்றிற்கும் பொதுவான உயர்திணைப் பொருள்களையும் அஃறிணைப் பொருள்களையும் தலைமை பற்றியோ பன்மை பற்றியோ ஒரு பொருளைக்கொண்டு பெயரிடல் வேண்டும் என்பது |
29 |
324. | வழக்குப் பற்றி உயர்திணைக்கண்ணும் அஃறி ணைக்கண்ணும் சொற்கள் பொதுமையிற்பிரிந்து ஆண்மையையும் பெண்மையையும் சுட்டி நிற்கும் என்பது |
30 |
325. | இரட்டைக்கிளவியைப் பிரித்துப் பொருள் கொண்டால் பொருள் சிதையும் ஆதலின், அவை பிரிந்து இசையா என்பது |
31 |