344. | தொகைப்பொருள் இரண்டு முதல் ஏழு ஈறாகிய எல்லைகாறும் நின்ற பொருள்மேல் மயங்கும் என்பது | 50 | 345. | வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத்தொடர், எழுவாய்த்தொடர், விளித்தொடர், இரண்டாம்வேற்றுமைத்தொடர், மூன்றாம்வேற்றுமைத் தொடர், நான்காம் வேற்றுமைத்தொடர், ஐந்தாம் வேற்றுமைத்தொடர், ஆறாம்வேற்றுமைத்தொடர் ஏழாம்வேற்றுமைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர் அடுக்குத்தொடர் என்பன தொகா நிலை களாம் என்பது | 51 | 346. | ஒருசொல் அசைநிலையாங்கால் இருமுறையும், விரைவு - துணிவு - உடன்பாடு - ஒருதொழில் பலகால் நிகழ்தல் - வெகுளி - உவகை - அச்சம் - அவலம் முதலிய பொருள்நிலைக்கண் வருங்கால் மூன்று எல்லைகாறும், செய்யுளில் இசை நிறைக்க வருங்கால் நான்கு எல்லைகாறும் அடுக்கி வருதல் மரபு என்பது | 52 | 347. | வாரா இயல்பினவற்றை வருவனவாகச் சொல்லுதலும், பேசாத இயல்பினவற்றைப் பேசுவனவாகச் சொல்லுதலும் போல்வன அவ்வப் பொருள்களின் இயல்புகளைக்கூறும் குறிப்பு மொழிகளாம்; கேளாமரபினவற்றைக் கேட்ப வையாகக் கூறுதலும், செய்யா மரபினவற்றைச் செய்வனவாகக் கூறுதலும் அன்ன என்பது | 53 | 348. | பெயர் - வினை - எதிர்மறை - பிரிப்பு - ஒழிபு - உம்மை - என என்ற ஏழும் சொல்லொழிபாகவும், சொல் - இசை - குறிப்பு என்ற மூன்றும் குறிப்பு ஒழிபாகவும் அமைய, எச்சங்கள் பத்து வகைப்படும் என்பது | 54 |
|
|
|