தொல்காப்பிய நூற்பாக்கள் (மிகச் சிறிய அளவில் திரித்தனவும் கொள்ளப்பட்டுள) |
162 | உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே யஃறிணை யென்மனா ரவரல பிறவே | சொல். 1 |
173 | ஒரு பொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு மிருபாற் றென்ப திரிசொற் கிளவி | 399 |
186 | பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றே பலவே யொருவ ரென்று மென்றிப் பாற்கு மோரன் னவ்வே | 182 |
198 | எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி யவ்விய னிலையல் செவ்வி தென்ப | 68 |
204 | ஏழ னுருபு கண்ணே யதன் பொருள் வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி னனைவகைக் குறிப்பிற் றோன்றலா மன்றியுங் கண்கால் புறமக முள்ளூழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ வன்ன பிறவு மதன்பால வென்மனார் | 81, 82 |
225 | வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை யீற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லு முரிய வென்ப | 83 |
226 | வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே அவைதாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும் | 112. 113 |