பக்கம் எண் :

52 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

249

வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு
நினையத் தோன்றிய முடிபா கும்மே
யாவயின் குறிப்பே யாக்கமொடு வருமே
 
432
 

254

தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு
மளபி னெழுந்த விசைய வென்ப
 
261
 

258

எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற்
பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்
 
280
 

261

என்று மெனவு மொடுவுந் தோன்றி
யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே
 
294
 

265

அச்சம் பயமிலி காலம் பெருமையென்
றப்பா னான்கே கொன்னைச் சொல்லே
 
254
 

266

மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை
 
262
 

267

எற்றென் கிளவி யிறந்த பொருட்டே
 
263
 

270

மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்
 
265
 

271

தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே
 
266
 

275

மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல்
 
273
 

278

அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த வியல வாயினும்
வினையினும் பெயரினு நினையத் தோன்றித்
துரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே
 
295
 

279

கிளந்த வல்ல வன்ன பிறவுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே
 
296
 

281

உறுதவ நனியென வரூஉ மூன்று
மிகுதி செய்யும் பொருள வாகலுஞ்
299