பக்கம் எண் :

நூலமைப்பு53

 செல்ல லின்ன லின்னாமை செப்பலு
மலமர றெருமரல் சுழற்சி சாற்றலு
மழவுங் குழவு மிளமைக் கேற்றலுங்
கூர்ப்புங் கழிவு முள்ளது சிறத்தலுங்
கதழ்வும் துனைவும் விரைவு காட்டலு
மதிர்வும் விதுப்பு நடுக்கஞ் செய்தலுங்
கெடவரல் பண்ணை விளையாட் டுணர்த்தலு
நம்பும் மேவு நசையின வாகலு
மோய்த லாய்த னிழத்தல் சாய்த
லுள்ளத னுணுக்க முணரக் காட்டலும்
பிணையும் பேணும் பெட்பின வாகலும்
பையுளுஞ் சிறுமையு நோய்கூ றுதலும்
வெறுப்பு முறப்புஞ் செறிவினை விளம்பலு
மிலம்பா டொற்கம் வறுமை செய்பலு
ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தலை
யுணர்த்தலும்
பேநா முருமென வரூஉங்கிளவி
யாமுறை மூன்று மச்சங் கூறலும்
கறுப்புஞ் சிவப்பும் வெகுளி சுட்டலும்
மரவும் பழிச்சும் வழுத்தின் குறிப்
புணர்த்தலும்
வரன்முறை யென்மனார் மரபுணர்ந்தோரே
302
310
311
314
315
316
319
329

330
338
341
347
360

361

365
372

382

 

282

ஏற்ற நினைவுந் துணிவு மியம்பலும்
விறப்பே செறிவும் வெரூவலும் விளம்பலும்
பணையே பிழைத்தலும் பெருத்தலு
மிசைத்தலும்
337
348

339