| | படரே உள்ளலுஞ் செலவுஞ் சொல்லுந் தாவே வலியும் வருத்தமுந் தழுவலுஞ் செழுமை வளனுங் கொழுப்புஞ் செப்பலும் விழுமம் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையு நனவே களனு மகலமுஞ் செய்தலு மதனே மடனும் வலியு மன்றி மிகுதியும் வனப்பு மொருவழி விளக்கலுங் கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே அச்சமுன் றேற்றோ டையமுங் கரிப்பு மணமு மறைதலு முறையென மொழிப முறையுணர்ந் தோரே. | 340 344 352 353 376 377 378
383 384 |
| |
283 | குருவுங் கெழுவு நிறனா குதலு நொசிவு நுழைவு நுணங்கு நுண்மைப் பொருள வாகலும் பொருந்து மென்ப. | 301 374
|
284 | வார்தல் போக லொழுகன் மூன்று நேர்வு நெடுமையு நிலவக் காட்டலுந் தடவே பெருமையுங் கோட்டமுஞ் சாற்றலும் . கயவே பெருமையு மென்மையுங் கருதலு நளியே பெருமையுஞ் செறிவு நவிற்றலு மியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே. | 317 320, 21
320, 22 320, 23
|
285 | கம்பலை சும்மை யரவங் கண்ணலுந் துவைத்தல் சிலைத்த லியம்பலிசை சுட்டலு முரிய வென்மனா ருணர்ந்திசி னோரே. | 349 350
|
286 | கலியே யரவமுஞ் செருக்குங் காட்டலு மழுங்க லரவமு மிரக்கமுங் கேடு மிரங்க லிசையுங் கழிந்தபொருட் டாகலுஞ் | 349 350 358, 359 |