சிவணு மென்மனார் தெளிந்திசி னோரே |
287
288
289
290
| மெய்பெறக் கிளந்த வுரிச்சொ லெல்லா முன்னும் பின்னும் வருபவை நாடி யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த றத்த மரபிற் றோன்றுமன் பொருளே
கூறிய கிளவிப் பொருணிலை யல்ல வேறுபிற தோன்றினு மவற்றொடு கொளலே
எழுத்துப் பிரிந்திசைத்த லிவணியல் பின்றே
அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கி னினைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர் | 389
390
395
396 |
291
292
293
294
306
307 | பொருட்குப் பொருடெரியி னதுவரம் பின்றே
பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின்
உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா
யாதெவ னென்னு மாயிரு கிளவியு மறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும்
அவற்றுள் யாதென வரூஉம் வினாவின் கிளவி யறிந்த பொருள்வயி ளையந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே | 391
392
393
394
31
32 |