பக்கம் எண் :

56 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

309

செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்
கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே
16
 

313

இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தலுஞ்
செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறலு
மாக்கங் காரண முதற்றே யாகலு
மாக்கங் காரண மின்றியும் வழக்கிடைப்
போக்கின் றாதலும் போற்றினர் கொளலே
19
20
21

22
 

318

ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி
தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே
42
 

321

குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி55
 

322

எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே60
 

323

ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத்
தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையு
முயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்
49
 

324

பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன
50
 

325

இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா48
 

331

ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்
மெய்யுருபு தொகாஅ விறுதி யான
105
 

332

ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும்
வருவன தாமே வழக்கென மொழிப
தொல்-பொருள்- .222
 

336

அவற்றுள்
வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல
413
 

337

உவமத் தொகையே யுவம வியல414
 

338

வினையின் றொகுதி காலத் தியலும்415