339 | வண்ணத்தின் வடிவி னளவின் சுவையினென் றன்ன பிறவு மதன்குண நுதலி யின்ன திதுவென வரூஉ மியற்கை யென்ன கிளவியும் பண்பின் றொகையே | 416 |
| |
340 | இருபெயர் பலபெய ரளவின் பெயரே யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே | 417 |
| |
343 | உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார்புலவர | 421 |
| |
347 | வாரா மரபின வரக்கூ றுதலு மென்னா மரபின வெனக் கூறுதலு மன்னவை யெல்லா மவற்றவற் றியல்பா னின்ன வென்னுங் குறிப்புரை யாகும் | 422 |
| |
351 | சொல்லெ னெஞ்ச முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே | 441 |
| |
352 | தன்மேல் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமு மிறந்த காலமொடு வாராக் காலமு மயங்குதல் வரையார் முறைநிலை யான | 437 |
| |
353 | செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே | 450 |
| |
354 | முன்னத்தி னுணருங் கிளவியுங் முளவே யின்ன வென்னுஞ் சொன்முறை யான | 459 |
| |
355 | ஒருபொருட் பலபெயர் பிரிவில வரையார் | 460 |