பக்கம் எண் :

58 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

357

செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே
246
 

358

முன்னிலை முன்ன ரீயு மேயு
மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே
451
 

359

இடைச்சொ லெல்லாம் வேற்றுமைச் சொல்லே455
 

360

உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய456
 

369

அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து
சீர்நிலை திரியாது தடுமா றும்மே
407
 

370

பெயர் நிலைக் கிளவியி னாஅ குநவுந்
திசை நிலைக் கிளவியி னாஅ குநவும்
தொன்னெழி மொழிவயி னாஅ குநவு
மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு
மந்திரப் பொருள்வயி னாஅ குநவு
மன்றி யனைத்துங் கடப்பா டிலவே
449