நன்னூல் நூற்பாக்கள் (மிகச்சிறிது திரித்தனவும் கொள்ளப்பட்டுள) |
163 | ஆண்பெண் பலரென முப்பாற் றுயர்திணை நன் | 262 |
| |
164 | ஒன்றே பலவென் றிருபாற் றஃறிணை | 263 |
| |
166 | தன்மை முன்னிலை படர்க்கைமூ விடனே | 266 |
| |
167 | படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படுந் திணைபா வனைத்து மேனை யிடத்தவற் னொருமைப் பன்மைப் பாலே | 265 |
| |
168 | இலக்கண முடைய திலக்கணப் போலி மரூஉவென் ரூகு மூவகை யியல்பு மிடக்க ரடக்கல் மங்கலங் குழூஉக்குறி யெனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல் | 267 |
| |
169 | பல்வகைத் தாதுவி னுயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கிட னாக வுணர்வினின் வல்லோ ரணிபெறச் செய்வது செய்யுள் | 268 |
| |
171 | அதுவே இயற்சொல் திரிசொல் இயல்பிற் பெயர்வினை யெனவிரண் டாகு மிடையுரி யடுத்து நான்குமாந் திசைவட சொல்லணு காவழி | 270 |
| |
172 | செத்தமி ழாகித் திரியா தியார்க்குந் தன்பொருள் விளக்குந் தன்மைய தியற்சொல் | 271 |
| |
174 | செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினு மொன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப | 273 |