197 | அவற்றுள் எழுவா யுருபு திரிபில் பெயரே வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே | 295 |
| |
200 | மூன்றா வதனுரு பாலா னோடொடு கருவி கருத்தா வுடனிகழ் வதன்பொருள | 297 |
| |
201 | நான்கா வதற்குரு பாகுங் குவ்வே கொடைபகை நேர்ச்சி தகவது வாதல் பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே | 298 |
| |
205 | எட்ட னுருபே யெய்துபெய ரீற்றின் திரிபு குன்றன் மிகுத லியல்பயற் றிரிபு மாம்பொருள் படர்க்கை யோரைத் தன்முக மாகத் தானழைப் பதுவே | 303 |
| |
206 | இஉ ஊவோ டையோ னளரல யவ்வீற் றுயர்திணை யோரவல் லிவற்றொடு ணஃகா னாவீ றாகும் பொதுப்பெயர் மெய்யுயி ரனைத்தீற் றஃறிணை விளிப்பன (ஒல்வழி யறிதல் வழக்கத் தான) | 304 |
| |
207 | இம்முப் பெயர்க்கண் ணியல்பு மேயு மிகர நீட்சியு முருபா மன்னே | 305 |
| |
208 | ஐயிறு பொதுப்பெயர்க் காயு மாவு முருபா மல்லவற் றாயு மாகும் | 306 |
| |
209 | ஒருசார் னவ்வீற் றுயர்திணைப் பெயர்க்க ணளபீ றழிவய னீட்சி யதனோ டீறுபோத லவற்றோ டோவுற லீறழிந் தோவுற லிறுதியவ் வாத லதனோ டயறிரிந் தேயுற லீறழிந் தயலே யாதலும் விளியுரு பாகும் | 307 |