பக்கம் எண் :

64 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

231

ஒருவன்முத லைந்தையும் படர்க்கை யிடத்து
மொருமை பன்மையைத் தன்மைமுன் னிலையினு
முக்கா லத்தினு முரண முறையே
மூவைந் திருமூன் றாறாய் முற்று
வினைப்பத மொன்றே மூவொன் பானாம்
324
 

233

யாரென் வினாவினைக் குறிப்புயர் முப்பால்349
 

235

எவனென் வினாவினைக் குறிப்பிழி யிருபால்350
 

241

பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே
348
 

244

செய்யுமெ னெச்சவீற் றுயிர்மெய் சேறலுஞ்
செய்யுளு ளும்முந் தாகலு முற்றே
லுயிரு முயிர்மெய்யு மேகலு மாம்பிற
341
 

247

அவற்றுண்
முதலி னான்கு மீற்றின் மூன்றும்
வினைமுதல் கொள்ளும் பிறவுமேற் கும்பிற
344
 

250

வினைமுற் றேவினை யெச்ச மாகலுங்
குறிப்புமுற் றீரெச்ச மாகலு முளவே
351
 

251

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுக
டத்தம் பொருள விசைநிறை யசைநிலை
யித்திற மேழிற் றனித்திய லின்றிப்
பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்
தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்
420
 

255

வினைபெயர் குறிப்பிசை பண்பெண் ணாறினு
மெனவெனு மொழிவரு மென்று மற்றே
424
 

257

முற்றும்மை யொரோவழி யெச்சமுமாகும்426