பக்கம் எண் :

நூலமைப்பு65

260

பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனாவெண்
னான்குந் தொகைபெறு மும்மையென் றெனவொ
டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும்
428
 

262

வினையொடு வரினுமெண் ணினைய வேற்பன 430
 

264

விழைவே கால மொழியிசை தில்லே431
 

268

மற்றைய தென்பது சுட்டிய தற்கினம் 434
 

269

கொல்லே யைய மசைநிலைக் கூற்றே435
 

272

ஒடுவும் தெய்யவும் மிசைநிறை மொழியே436
 

276

மியாவிக மோமதி யத்தை யித்தை
வாழிய மாளவீ யாழமுன் னிலையசை
440
 

297

உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறு
மதனொடு சார்த்தி னத்திணை முடிபின
377
 

300

ஒருமை பன்மையும் பன்மை யொருமையு
மோரிடம் பிறவிடந் தழுவலு முளவே
380
 

303

முக்கா லத்தினு மொத்தியல் பொருளைச்
செப்புவர் நிகழுங் காலத் தானே
383
 

311

எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதன் மரபே
388
 

314

அடைசினை முதன்முறை யடைதலு மீரடை
முதலோ டாதலும் வழக்கிய லீரடை
சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே
403
 

316

படர்க்கைமுப் பெயரோ டணையிற் சுட்டு
பெயர்ப்பின் வரும்வினை யெனிற்பெயர்க் கெங்கு
மருவும் வழக்கிடைச் செய்யுட் கேற்பழி
394