பக்கம் எண் :

66 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

317

திணைநிலஞ் சாதி குடியே யுடைமை
தவந்தொழிற் கல்வி சினைகுணஞ் சிறப்போ
டியற்பெய ரேற்றிடிற் பின்வர லியல்பே
393
 

319

வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொல்லும்
வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்
389
 

326

பெயர்வினை யிடத்து னளரய வீற்றய
லாவோ வாகலுஞ் செய்யுளு ளுரித்தே
353
 

329

உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும்
பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன
356
 

342

முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி
யெனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப் பொருள்
370
 

344

தொக்குழி மயங்குந விரண்டு முதலே
ழெல்லைப் பொருளின் மயங்கு மென்ப
373
 

345

முற்றீ ரெச்ச மெழுவாய் விளியே
யாறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை
374
 

346

அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொ
லிரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்
395
 

356

ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ398
 

361

யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
டாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டடிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே
411
 

362

அவற்றுள்
மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொரு
ளற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே
412