ஒத்த நூற்பாக்கள் |
| ‘எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே’ | தொல்.சொல். 283 |
என்பதனை உட்கொண்டு எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் மயங்கா என்பது கூறப்பட்டது. |
| ‘உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்’ | தொல்.சொல். 291 |
என்பதன் சேனாவரையர் உரையை உட்கொண்டு, |
| ‘பாட்டும் கோட்டியும்’ ‘இசையினும் குறிப்பினும்’ | |
என்ற எடுத்துக்காட்டுக்கள் தரப்பெற்றுள்ளன.தொல்காப்பியச் செய்திகள் பெரும்பாலும் நூற்பாவானும் உரையானும் குறிப்பிடப்பட்டவாறு அறிக. |
மூன்றாவது - இடைச்சொல்லியல் |
உரை விளக்கம் முற்றும். |