அமைதி
‘உணராதவற்றை உணர்ந்தவை சார்த்தி உரைப்பன உரிச்சொல்’ என்பதன் விளக்கமே எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ என்று உட்கொள்ளின், மேற்காணும் ஐய வினா தேவையற்றதாகும்.
ஒத்த நூற்பா
உரிச்சொல் இயல்உரைவிளக்கம் முற்றும்.