நங்கை மூக்குப் பெரியள்- நங்கைக்கு மூக்குப்பெரிது நங்கை வந்தாள்; அவட்குப் பூக்கொடுக்க நம் அரசன் ஆயிரம் யானை உடையன் நம் எருது ஐந்தனுள் கெட்ட எருது யாது? நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும் நமருள் யாவர் போயினார் நம்பி இல்லம் பெரியன்; நம்பிக்கு இல்லம் பெரிது நம்பி நூறு எருமை உடையன் நம்பி பொன் பெரியன்; நம்பிக்குப் பொன் பெரிது நம்பி வாழ்நாள் பெரியன்; நம்பிக்கு வாழ்நாள் பெரிது நம்பி வந்தான்; அவற்குச் சோறிடுக நல்வினைதான் உற்றக்கடை உதவும் நல்வினைதான் உற்றக்கடைத் தீவினை வாராது நல்வினை தான் உற்றவிடத்து உதவும் நல்வினை தான் உற்றவிடத்துத் தீவினை வாராது நாகர்க்குப் பலி நேர்ந்தார் நாய் தேவன் ஆயிற்று நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தாற், பின் நீ என் செய்குவை? நான்மறை முதல்வர் வந்தார் | பொ.3 ” 22 ” 30 ” 13 வி.22 பொ.13 பொ.3 ” 30 ” 3 பொ.3 ” 22 வி.21 ” ” ” பெ.43 பொ.34
பொ.10 ” 21 |