நிலனென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்கள் ஐந்து நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும் நிலனென்றா நீரென்றா நிலனென்றா நீரென்றா இரண்டும் நிலனெனா நீரெனா நிலனெனா நீரெனா இரண்டும் நிலனென்று நீரென்று தீயென்று வளியென்று நான்கும் நிலனென்று நீரென்று தீயென்று வளியென்று வானென்று பூதங்கள் ஐந்து நிலனே நீரே இரண்டும் நிலனே நீரே தீயே வளியே நிலனொடு நீரொடு தீயொடு வளியொடு நான்கும் நிலனொடு நீரொடு தீயொடு பொருந்தி நிலன்நீர் இரண்டும் நீ இவ்வாறு கூறுகின்ற பின் உரைப்பது உண்டோ நீ தந்த சோற்றையும் கூறையையும் உண்டு உடுத்து இருந்தேம் நீ நும்மூர்ப் புகுவை நீயோ அவனோ யார்இது செய்தார்? நீ வருதலான் அறிவு பெற்றேன் நீ வருதலான் ஆசாரம் பெற்றேன் நீ வருதலான் முல்லை அரும்பின நீர் சார்தலான் நிலம் மெலிதாயிற்று நீர் தொக்கு நிற்றலான் உடம்பாயிற்று நீர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார் நீர் வருதலான் ஆசாரம் பெற்றேன் நும் அரசனின் எம் அரசன் முறை செய்யும்- முறை செய்யுமோ | இ.5 10 9 10 9 10 10
5 10 2 10 10 10 வி.20 பொ.34 பொ. 6 பொ. 6 பெ. 9 பொ.39 பெ.9,பொ.39 பெ.9 பெ.9,பொ.39 வி.20 பெ.9
பொ.15 |