| தொடர்களின் அகரவரிசை | இயல் நூற்பா எண். | நு,நூ,நெ | நும் அரசனை எம் அரசன் ஒக்கும்- எம் அரசன் ஒக்குமோ? நூலின் இடையும் கடையும் தலையும் நின்ற மங்கலத்தை நூற்கண் மங்கலம் எனல் நூற்ற நூலான் இயன்ற கலிங்கம் நெடியனும் வலியனும் ஆயினான் நெறியைச் சென்றான்- நெறிக்கண் சென்றான் | பொ.15
பெ.46 வி.17 இ.6 பெ.62 | ப
| பசும்பயறல்லதில்லை; பெரும் பயறல்லதில்லை எனல் பண்டு காடுமன் பத்தும் கொடால்; அனைத்தும் கொடால் பயறு உளவோ என்றாற்கு உழுந்தன்றி இல்லை, கொள் அன்றி இல்லை எனல் பயறு உளவோ வணிகீரே என்றாற்கு உழுந்தல்லதில்லை, இத்துணைப் பயறல்லது இல்லை எனல் பல வல்ல ஒன்று; ஒன்றன்று பல பலவன்று ஒன்று; ஒன்றல்ல பல பழம் உதிர்கின்ற, உதிரும், உதிர்ந்த கோடு பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை | பொ.66 இ. 13 இ. 7
பொ.16
பொ.14 ” 2 ” 11 வி.17 பொ.21 | பா
| பாம்புணிக்கருங்கல் அல்லது இல்லை பார்ப்பனி கள்ளுண்ணாள், பார்ப்பார் கள்ளுண்ணார், பார்ப்பான் கள்ளுண்ணான் பாரி என்று ஒருவன் உளன் | பொ.16
பொ.38 இ. 5 |
|
|
|