தொடர்களின் அகரவரிசை | இயல் நூற்பா எண். |
பு |
புணர் தரு செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும் புலி முன் பட்டானைப் புலிக்கண் பட்டான் எனல் | வி.20 பெ.46 |
பூ
|
பூத்த பூவான் இயன்ற கண்ணி பூ நட்டு வாழும் பூழி நாட்டார் சிறுகுளத்தைப் பாழி எனல் | வி.17 பெ.34 பெ.16 |
பெ
|
பெண்டாட்டி அல்லள்; ஆண்மகன் பெண்டாட்டி அல்லன்; ஆண்மகன் பொற்கொல்லர் பொன்னைப் பறி எனல் பொன்னான் இயன்ற பணி பொன்னொடு இரும்பனையர் நின்னொடு பிறரே | பொ.2 ” பெ.10 பெ.42 ” |
ம
|
மக்களை உயர்திணை என்ப. மட்காரணம்- மண்ணாகிய காரணத்தான் இயன்றது மணி உளவோ? வயிரம் உளவோ?-கொளல்வினா மணியது நிறத்தைக் கெடுத்தான் மணியது நிறத்தின்கண் கெடுத்தான் மணியை நிறத்தைக் கெடுத்தான் மண்ணான் இயன்ற குடம் மதியொடு ஒக்கும் முகம் மயிர் நல்லவாயின; பயிர் நல்லவாயின மரத்தின்மேல் இருந்த குரங்கை மரத்தின்கண் குரங்கு எனல் மருந்து தின்னாமுன் பிணி நீங்கிற்று மருந் தின்றெனப் பிணி நீங்கிற்று மலையினின்று உருண்டு வீழ்ந்தான் | பொ.40 பெ.67 பொ.11 பெ.63 ” ” பெ.42 ” பொ.19 பெ.46 வி.21 வி.20 பொ.35 |