|      7 ஆம் வே : நாகர்கண்     அன்பு செய்தான் - நாகர்க்கு அன்பு செய்தான்           மூன்றாம் வேற்றுமைப்     பொருளில் நான்கு, ஐந்து, ஆறு வேற்றுமை      உருபுகள் வரும்.      4 ஆம் வே : கண்ணிற்குக்     காணலாம் - கண்ணால் காணலாம்.      5 ஆம் வே : கண்ணிற்     காணலாம் - கண்ணால் காணலாம்.          6 ஆம் வே : கண்ணது காட்சி     - கண்ணால் காணும் காட்சி           ஐந்தாம் வேற்றுமைப்     பொருளில் 2, 4, வேற்றுமை உருபுகள் வரும்.      2 ஆம் வே : மதுரையை     நீங்கினான் - மதுரையின் நீங்கினான்.      4 ஆம் வே : சிதம்பரத்தின்     கிழக்கு அண்ணாமலைநகர் -              சிதம்பரத்துக்குக் கிழக்கு அண்ணாமலைநகர்           ஆறாம் வேற்றுமைப்     பொருளில் 4, 5, 7 வேற்றுமை உருபுகள் வரும்.      4 ஆம் வே. சாத்தனுக்கு     மகன் - சாத்தனது மகன்.      5 ஆம் வே. சாத்தனின்     மகன் - சாத்தனது மகன்.      7 ஆம் வே. பாட்டின் கண்     சிறப்பு - பாட்டினது சிறப்பு              ஏழாம் வேற்றுமைப்     பொருளில் 4, 2 வேற்றுமை உருபுகள் வரும்.      4 ஆம் வே : நாளைக்கு     வா - நாளைக்கண் வா      2 ஆம் வே : தூணைச்சார்     - தூணின்கண் சார்   |