| ஈகாரத்தின் முன்னே நகரம் புணர்தல் | 13 |
| ஈகாராந்தம் - 'ஈ' என்னும் எழுத்தை ஈற்றிலுடைய சொல் | 63 |
| ஈகை | 110 |
| ஈட்டம் - கூட்டம் | 249 |
| ஈரொற்றுடனிலை - இரண்டு மெய் எழுத்துக்கள் ஒருங்கு கூடி நிற்றல் | 5 |
| ஈர்ங்கோதை - குளிர்ச்சியாகிய மாலை | 155 |
| ஈற்றயல் எழுத்து - ஈற்று எழுத்துக்குப் பக்கத்து எழுத்து | 37 |