திங்கள்வெண்கதிரும்பானுவின்கதிருஞ்சிறிதும்வைகலுநுழைந்தறியாப் பொங்கர்மல்கியபூஞ்சோலைநள்ளிடையிற்புதையிருளிரிதரமடவா ரெங்குமேந்தியசெஞ்சுடர்களாலுரகனேந்தெழின்மவுலியாயிரத்துந் தங்குபன்மணிகள்பரப்பிவைத்தொளிர்பாதாலமீதெனப்பொலிதருமால். | (110) |
இதுவுமது. (குருகாமான்மியம். ) திணை - பாடாண். துறை - விளக்கு நிலை. தென்னனந்தைமால்வரைமேற்சேயிழைவன்கட்கூற்ற முன்னிலுயிருண்ணுமெனமுன்னுற்றோ--மன்னுயிருண் கூற்றுருவமக்களுருக்கொண்டோர்விழிக்கெதிரே தோற்றுவருங்கொள்ளாத்துணிவு. | (111) |
இது கௌடகாந்தம். பகுதி - இயற்கை. துறை - தகையணங் குறுத்தல். பூட்டியுழுங்கருமேதியரிதாளிற்கருங்குவளைப்போதுமேயத் தீட்டியநாவினைக்குறுக்கிச்சிறைவண்டின்பண்ணமுதைச்செவியாலுண்டு மோட்டுமுது முலைக்கண்மடைதிறந்தொழுகும்பாலமுதமுழங்கியாம்பற் காட்டுவரம்புடையப்பவயற்கழனியடைத்துழவருழுங்காட்சித்தொன்றே. | (112) |
இது பாஞ்சாலகாந்தம். துறை - நாடுவாழ்த்து. (குருகாமான்மியம்). காந்தம் முற்றும். ஆழிப்படைக்கையருளாளன்மிக்கதிரு மூழிக்களத்துறையுமூவர்கோ--னூழிதொறும் வித்தகனேகாரிதருமெய்ஞ்ஞானமுத்திரைக்கை யுத்தமனேகாக்கவுனை. | (113) |
திணை - பாடாண். துறை - புறநிலைவாழ்த்து. இறையேதிருமால்வீடென்பது மந்தாம மறையேபனுவலெனவைக்கு--நிறைகூர் கரையற்றபோதக்கடன்மாறனுண்மை யுரைகற்றுணர்ந்தாருளம். | (114) |
|